பிரண்டையை வாரம் இருமுறை எடுத்துக்கொண்டு வந்தால் எலும்பு பிரச்சனைகள் அனைத்தும் தீரும், கால்சியத்தை அதிகரிக்கும்.
பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால்
- உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்
- ஞாபக சக்தி பெருகும்
- மூளை நரம்புகளும் பலப்படும்
நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.
If you take "Veld Grape" twice in a week, will cure bone problems and it has a tendency to increase calcium.
Consuming Veld Grape in our daily routine diet, will help to get Energy and increase memory power and strengthens the nerves in the brain.
Take Finely chopped veld grape and put them in butter milk, soak them in the required amount of salt, dry them and fry them in oil. It will cure anorexia and indigestion problem.
For more details,
Support our Facebook page:
https://www.facebook.com/Uyirtheeni-Farmers-Creation-112456296039547/?ref=pages_you_manage
Youtube Channel:

No comments:
Post a Comment